தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக்கொண்டு செல்வதால் இப்படியான சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத் தேர்தல் தேவை இல்லை என முன்னிலை சோசலிசக்கட்சி அறிவித்துள்ளது.

இந்த நிலைமையில் தேர்தல் நடாத்த வேண்டாமென தேர்தல் திணைக்களத்திற்கு முன்னிலை சோசலிசக்கட்சி இன்று16 எதிர்ப்பை தெரிவித்து முறைப்பாடொன்றை அனுப்பியுள்ளது.

அக்கட்சியின் பிரதான செயலாளர் குமார் குணரத்தினம் அந்தக்கட்சியில் சார்பாக இம்முறைப்பாட்டை அனுப்பியுள்ளார்.

பிந்திய செய்தி