வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்களை எதிர்வரும் ௦6 மாதங்களுக்கு அறவிடக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Apekshakaya

பிந்திய செய்தி