வெட் வருமான வரி மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் என்பன ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 15 ஆயிரம் ரூபாய்க்கு குறைந்த நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் செலுத்துவதற்கான கால எல்லையும் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

logo

Apekshakaya

பிந்திய செய்தி