முன்னால் சபாநாயகார் கருஜயசூரிய முன்வைத்த வேண்டுகோளுக்கு  இனங்க நாட்டின் தற்போதைய நிலைமை சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடாத்துவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நாளை (24) காலை 10 மணிக்கு அலறிமாளிகையில் கூடவுள்ளது.

இக்கூட்டதிற்கு கடந்த காலங்களில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.  

Apekshakaya

பிந்திய செய்தி