முதல் கொரோன நோயாளி சம்பந்தமாக மங்கள சமரவீர தெரிவிக்கையில் நாட்டில் கொரோனவை அப்போதே தடை செய்திருக்கலாம் ஆனால் அரசாங்கம் மிகவும் தாமதமாகிவிட்டது.

இந்த நாட்களில் கொரோன வைரஸ் சமூக பொருலாதாரத்தில் பாதிப்பை ஏற்படுதியுள்ளது.வைரசை ஒளிப்பதற்காக அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் அவ்வளவு திருப்திகரமானதல்ல. என அவரது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாங்களாகவே எங்களை பாதுகாத்து கொள்வோம் இந்த வைரஸில் இருந்து எப்படியாவது தப்பித்து கொள்வோம் என மேலும் பதிவிட்டுள்ளார்.

  

logo

Apekshakaya

பிந்திய செய்தி