இன்று பரவலாக பேசப்படும் ஒரு விடயம்தான் தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாதபிட்டிய நிகழ்ச்சி சதுரவின் இந்த நேரடி ஒளி பரப்பு நாடகம் இதை அப்படித்தான்  கூறவேண்டியுள்ளது அந்த நாடகம் எவ்வாறு நடந்திருக்க முடியும் என்பதை இங்கு கூறப்படும் விடயங்களை வைத்து நீங்களே தீர்மானியுங்கள்.

முதலில் ஒரு கமராமேன் இந்த உரையாடலை படமெடுத்து கொண்டிப்பார் தொடர்ச்சியாக இந்த கமரா ஒளிபரப்பிலேயே இருக்கும் அது ஒளிப்பதிவில் இருக்கும் போது ஒரு 4k கமராவில் இருந்து சிவப்பு நிற லைட் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒருவேளை அது சதுரவின் கண்களில் விழவில்லை என்றாலும் ஒளிப்பதிவாகும் கமரா காட்சிகள் முதன்மை கட்டுப்பாட்டு அரைக்கு காட்சிப்படுத்தப்படும்.

அங்கு இதை தொடர்ச்சியாக தொழினுற்பவியலாளர் அவதாநித்துக்கொண்டிருப்பார் இவ்வாறான தவறுதலான சம்பாசனைகள் நடக்கும்போது அவர்தான் விளம்பரங்களை இடைடில் சொருகி விடுவார் ஒரு வேலை அவரும் தூங்கிவிட்டார் எனக்கொள்வோம்

காட்சிகள் இருதிப்படுத்தப்படுவதற்கு master control room இற்கு அனுப்பப்படும் அங்கு தொடர்ச்சியாக ஒரு தொழினுட்ப வியலாளர் அவதானித்துக் கொண்டிருப்பார் அவரே அங்கிருந்து காட்சிகளை வானலைக்கு அனுப்புவார்.

இப்போது சொல்லுங்கள் இந்த அனைவரினதும் கண்களில் படாமல் இந்த காட்சி ஒளிபரப்பப்பட்டது எப்படி ஒருவேளை இந்த காட்சிகளை வேறொருவர் தனது செல்போன் கமராவில் படமெடுத்து லீக் ஆக்கினால் கூட நம்பியிருக்கலாம் ஆனால் அவர்களது சேனலில் இருந்து ஒளிபரப்பு செய்யப்பட்டதே கேள்விகளை எழுப்பியுள்ளது இது trp rating க்காக செய்யப்பட்ட ஒரு நாடகமோ அல்லது இனத்துவேசத்தை கக்க பயன்படுத்தப்பட்ட கழிவிடமா எனத்தெரியவில்லை

ஆகவே எமது முகநூல் வீரர்கள் வட்சப் வீரர்கள் தயவு செய்து இதை புரிந்து கொண்டு செயற்படுவார்கள் என்று நம்புகிறோம்.   

பிந்திய செய்தி