பாராளுமன்றம் மார்ச் மாதம் 02ம் திகதி  கலைக்கப்பட்டதிலிருந்து புதிய பாராளுமன்றத்தை கூட்டும் தினத்தை இப்போதைக்கு அறிவிக்க முடியாது என தேர்தல் திணைக்களம் ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

கொரோன வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பிந்திய செய்தி