இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு செல்வதால் எதிர்வரும் நாட்களில் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென வைத்தியர் சங்கம்  எச்சரித்துள்ளது இந்த நிலைமையை எதிர் கொல்வதற்கு நாட்டு மக்களை தயாராக இருக்குமாறும் கொரோனா வைறஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வைத்திய சங்கம் வெளியி ட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பொது மக்கள் அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறும் வைத்தியர்களின் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது

மார்ச் 2ம் திகதி 7 மணியுடன் முடிவடைந்து வைத்திய பரிசோதனையின் பின்னர் முதல் வாரத்தில் இலங்கையில் 20 தொற்றாளர்களும் அமெரிக்காவில் 9 தொற்றாளர்களும் இனம் காணப்பட்டதாக சி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

logo

Apekshakaya

பிந்திய செய்தி