இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக இன்று (4) உயிரிழந்துள்ளார் ஆண் நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெலிகந்த வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றறு வந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

இவர் அண்மையில் இத்தாலியில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இதுவரையில் மொத்தமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Apekshakaya

பிந்திய செய்தி