கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துச் செல்கின்றது கொரோனா வைரசின் முதல் நோயாளி கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து இது வரைக்கும் 162 பேர் இலங்கையில் கொரோனா தொற்றுக்குல்லாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதனால் எதிர்வரும் 2 வாரங்கள் கடுமையானதாக இருக்கும் என்று சுகாதார சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எது எப்படி இருந்த போதிலும் சுகாதார சேவை அதிகாரிகளின் தகவல்களின் படி வீட்டிலேயே இருங்கள் அதுதான் நாம் இந்த நேரத்தில் செய்யும் பொறுப்பு வாய்ந்த சேவையாகும் வாரக்கணக்கில் வீட்டில் இருப்பது கஷ்டமானதுதான் நீங்கள் திரைப்படம் பார்ப்பவரா அப்படியானால் உங்களது முதல் தெரிவு சினிமா உங்களுக்கும் நாட்கள் செல்வது விளங்காது.

நாங்கல் இன்று உங்களுக்கு சொல்வது விசேட திரைப்படங்கள் சில சம்பந்தமாக இந்த திரைப்படங்களை நீங்கள் முன்பு பார்த்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை பாருங்கள் வீட்டில் இருந்து வெளியில் செல்லமாட்டீர்கள்.

அதில் ஒரு சில திரைப்படங்களை சொல்கிறோம் SL –FI ,HORROR ,ZOMBI  இது போல இன்னும் சில திரைப்படங்கள் உள்ளன இந்த திரைப்படங்கள் வைரசை ஒழிப்பது சம்பந்தமாக உலகம் பூராகவும் நடந்த பலப்பிரயோகங்கள் இந்ததிரப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.    

outbreak netflix content 2020 

பிந்திய செய்தி