உலக சுகாதார சங்கத்தின் பிரதானி ஜெனரல் tadros adhamen ghebreyesas அவர் வகித்த பதவில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக அறியக்கிடைகின்றது.

அவர் சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக பதவி விலகியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

Covid 19 வைரசை கட்டுப்படுத்த உலக சுகாதார சங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொடர்பாக சீனாவில்  ஏற்பட்ட பாதிப்புகள் சம்பந்தமாக உண்மையான தகவல்களை  மறைத்ததாக அவர் மீது குற்ற்ச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் FOX தொலைக்காட்சியில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போது கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தாமை சம்பந்தமாக அதிகளவிலான குற்றச்சாட்டுக்கள் அவர்மீது முன்வைக்கப்பட்டுள்ளது.

Apekshakaya

பிந்திய செய்தி