கொரோனா வைரஸின் இறப்பு எண்ணிக்கை நேற்று (ஏப்ரல் 8) 7 என சுகாதார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நன்கு அறியப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் வைத்தியர் ஓஷலா ஹேரத் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், நாட்டில் சந்தேகத்திற்கிடமான சில மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இதை அவரது  FB பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்..

எனவே, பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர் அனைத்து இலங்கையர்களும் "விழிப்புடன் இருந்து இருந்து கொரோனா வைரசை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று கேட்டுள்ளார்.

logo

Apekshakaya

பிந்திய செய்தி