அரச சேவைகள் ஐக்கிய சங்கத்தின் தலைவர் முருதொட்டுவே ஆனந்த தேரர் கூறுகையில் கொரோனா கட்டுப்படுத்தும் திட்டம் குழப்பத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மகிந்தவின் நெருங்கிய ஆதரவாளரான இவர் நாரகேன்பிட்ட விகாரையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இப்படி கூறியுள்ளார்

இதே வேளை பவித்ராவை சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, வைத்தியர் ரமேஷ் பதிரனாவை இந்த பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாசிங்க ஊடகங்களில் தோன்றுவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை அது அவரின் வேலை அல்ல என்று தேரர் குறிப்பிட்டுள்ளார்.

 

logo

Apekshakaya

பிந்திய செய்தி