5000 ரூபா பகிர்ந்தளிக்கும் போது கிராம நிலதாரிகளை மொட்டுக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த அரசியல் வாதிகள் அவர்களை அச்சுறுத் துவதாக தெரிவித்துள்ளனர்.

சங்கத் தலைவர் சுமித் கொடிகார (avaya.lk) செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக தமது தொழிற்சங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று இலங்கை கிராம நிலதாரிகள் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.

கொட்டாவையில் ஒரு அரசியல்வாதி அளித்த பட்டியல்களுக்கு நிவாரணம் வழங்காததற்கு, நிவாரணம் வழங்குவதைத் தடுத்ததாகவும் தன்னை அச்சுறுத்தி தாக்கியதாகவும் (avaya.lk) செய்தித்தாளிடம் கிராம நிலதாரி தெரிவித்துள்ளார் இது சம்பந்தமாக கொட்டாவை பொலிசில் முறை யிட்டுள்ளதாகவும் கிராம நிலதாரி (avaya.lk) செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார்.

Apekshakaya

பிந்திய செய்தி