கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் சிறிது நேரத்திற்கு முன்பு இறந்துவிட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

பலியானவர் குவைத்திலிருந்து வந்த 45 வயது ஆண்

அந்த நபர் ஹோமகாமா மருத்துவமனையில் ஐ.சி.யுவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இது இலங்கையில் பதிவான 11 வது கொரோனா வைரஸ் மரணமாகும்.

நாட்டில் மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று 31 இரவு 11 மணியளவில் 1633 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானன 822 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் 801 பேர் சிகிச்சை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

logo

Apekshakaya

பிந்திய செய்தி