மக்கள் தனக்கு வழங்கிய மகத்தான ஆணையின்படி, அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பேன்.

இந்த வேலையை செய்ய விடாமல் அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தனது குடும்பத்திலுள்ள நெருங்கிய நண்பர் மூலம் ஜனாதிபதி தகவல் தெரிவித்துள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை  திறந்து வைத்து விட்டு  அலவ்வையில் நடந்த பொதுக்கூட்டத்தில்  உரையாற்றிய ஜனாதிபதி, 

அண்ணே நீங்கள்  அரசியல் செய்யுங்கள்.நான் நாட்டை கட்டி எழுப்பி  வேலை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.ஜனாதிபதி கோட்டபாய தனது அண்ணன் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

இந்த பணி தனக்கு மிகவும் விருப்பமானது என்று பிரதமர் கூறினார்.

ஜனாதிபதி அதிகாலை முதல் நள்ளிரவு 11-12 மணி வரை நாட்டிற்காக உழைத்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

Apekshakaya

பிந்திய செய்தி