ஐக்கிய தேசியக் கட்சியை இளம் தலைமைத்துவத்தின் கீழ் ஒப்படைக்க இன்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்ட தெரிவிக்கப்படுகின்றது.

அதன் முதற்கட்டமாக கட்சியின் இளம் தலைவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் ஒப்படைக்கும் செயன்முறை ஒன்று தயாரிக்கப்படுவதாகும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வெற்றிகரமாக தனது பொறுப்புகளை நிறைவேற்றும் மற்றும் ஆதரவுடன் மிக நெருக்கமாக இருத்தல் போன்ற நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு கட்சி மற்றும் ஆதரவாளர்களின் ஊடாக கட்டியெழுப்பப்படும் இளம் தலைவர் ஒருவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்தி