ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்பில் கொரோனா வைரசினால் இறக்கும் முஸ்லிம்களின் உடலை நல்லடக்கம் செய்ய ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித் துள்ளார்.

அடக்கம் செய்வதற்கு பொருத்தமான இடமாக மன்னார் பிரதேசம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பிந்திய செய்தி