இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார ​சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்

27 மற்றும் 59 வயதுடைய இரண்டு பெண்களும் மற்றும் 70 மற்றும் 89 வயதுடைய இரண்டு ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக உயர்வடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிந்திய செய்தி