பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது வருங்கால மனைவியான லிமிணி வீரசிங்கவுன் நடனத்தில் ஈடுபடும் காணொளி ஒன்று இணையத்தில் உலாவருகின்றது. எதிர்கட்சி தலைவர்

மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ராஜபக்ஷவின் திருமணம் வரும் 12ம் திகதி வீரகெட்டிய மெதமுலனேவில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

நாமலைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் லிமிணி  பிரபல வர்த்தகர் ஒருவரான திலக் வீரசிங்கவின் மகளாகும்.  இவர்களது திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரின் சிறப்பான திருமண வாழ்விற்கு 'TheLeader.lk' வின் வாழ்த்துக்கள்! 

பிந்திய செய்தி