எல்பிட்டிய பிரதேச சபையின் 17 தொகுதிகளையும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி கொண்டு எல்பிட்டிய பிரதேச சபை

அதிகாரத்தை தனதாகிக்கொண்டது. 

அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து 20 ஆசனங்களை கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எல்பிட்டிய பிரதேச சபையின் மொத்த வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23,372 வாக்குகளை பெற்று 17 ஆசனங்களையும் , ஐக்கிய தேசியக்கட்சி 10,113 பெற்று 7 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 5273 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 2435 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

பிந்திய செய்தி