ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஊடாக பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் பிரபல சிங்கள நடிகை ஒஷாடி ஹேவாமத்தும போட்டியிடவுள்ளதாகத் தெரிய வருகின்றது.

வியத்மக அமைப்பின் முதல்   உறுப்பினர்களில் நானும் இருக்கின்றேன். அத்துடன் பொதுஜன பெரமுனவின் பெண்கள் அமைப்பின் முதலாவது  பெண் உறுப்பினர் நானே. ஆகையால் தேர்தலில் போட்டியிட எனக்கு எல்லாத்தகுதியும் இருக்கின்றது. இம்முறை தேர்தலில் வெற்றி  பெற்று பாராளுமன்றம் செல்வது உறுதி எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

பிந்திய செய்தி