இலங்கையின் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா எடுத்திருக்கும் நடவடிக்கையானது இலங்கை அரசுக்கு விழுந்த அடியாகும்.

அமெரிக்க செனட் உறுப்பினர்களும் காங்கிரஸ் உறுப்பினர்களும் இந்த தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த தடை சம்பந்தமாக தெரியவருவதாவது அமெரிக்காவின் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சவெந்திர சில்வாவை அமெரிக்காவிற்குள் வர அனுமதிக்க வேண்டாம் என்று ஈ-மெயில் மூலமாக அமெரிக்காவினால் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

அந்த செய்தி tiwitter சமூக வலைத்தளத்திலும் பதிவாகியுள்ளதாக hansi munasinghe தெரிவித்துள்ளார். இந்த செய்தி இலங்கை தூதரகத்திலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்தத்தடை விதித்தமையானது எனது 10 வருட ஐ.நா. சபை அலுவலக காரியாலயத்தில் ஏற்பட்ட முதல் அனுபவம் இதுவாகும்.இதனால் அவரது அரசியல் உரிமைகளை ஐ.நா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள இலங்கைத்தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளதாக அறியக்கிடைகின்றது.

   

பிந்திய செய்தி