உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது ஆனால் நாட்டில் விலைக்குறைப்பு செய்யவில்லை இதனால் பொது மக்களை கஸ்டத்துக்குள்ளாக்குவது உங்களது எதிர்பாரப்பு என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையை எமது நாட்டு பாவனையாளர்களுக்கும் குறையாத விலைகள் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

கடந்த ௨௦௨௦ ஜனவரி ௫ம் திகதி அரசாங்க ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் பந்துல குணவர்தன உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ளதால் எமது நாட்டு மக்களுக்கும் அவற்றை பெற்றுக்கொடுப்போம் என்று கூறினார். ஆனால் இதுவரையிலும் அது நடைமுறைக்கு வரவிவில்லைஎன்றார்.                           

   

பிந்திய செய்தி