கோட்டா மகிந்த அரசாங்கம் 100 நாட்கள் செல்வதற்குள் ஆட்டம் கண்டுள்ளதாக லிகினி பெர்னாந்து தெரவித்துள்ளார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் இந்த காலப்பகுதிக்குள் அரசாங்கம் ஆட்சியை முன் கொண்டு செல்வதில் தடுமாருகின்றது.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் இந்த அரசாங்கம் 3 பிரச்சினைகளை சொல்லி ஆட்சிக்கு வந்தது.
முதலாவது MCC ஒப்பந்தம்.
MCC ஒப்பந்தம் நாட்டிற்கு கடுமையான நாசத்தை ஏற்படுத்தும் எனப்பயமுருத்தி ஆட்சிக்கு வந்தனர் .
இரண்டாவது உதிர்த்த ஞாயிறு தாக்குதல்
நாட்டில் பாதுகாப்பிற்கு பாரிய ஓட்டை விழுந்துள்ளதாக கூறினர்.இப்போது நிலைமை ஐ நா வரைக்கும் நாட்டை இழுத்துச் சென்றுள்ளது.

மூன்றாவது மத்திய வங்கிக்கொள்ளை 
மத்திய வங்கிக்கொள்ளையர்களை  பிடிப்போம் சிறையில் அடைப்போம் என்று மக்களுக்கு உத்தரவாதம் வழங்கினார்கள். இப்போது நிலைமை என்னவாயிற்று
யார் யாரை சிறையில் அடைப்பது இவர்களா மக்களுக்கு நல்லது செய்யப்போகிறார்கள் என்று கூரியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பிந்திய செய்தி