ஊடகவியலாளர் விமல் கட்டப்பே ஆராய்ச்சி எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

Comrade.lk இணையத்தளம் மற்றும் லங்கா இரிதா பத்திரிகையின் ஆசிரியரும் itn தொலைக்காட்சியின் பணிப்பாளர் சபை உறுப்பினரும் ரங்கிரிய fm இன் செய்தி ஆசிரியருமாவார்.

ஜனரல ஞாயிறு பத்திரிகையின் அரசியல்கட்டுரை சம்பந்தமான எழுத்தாளரும் சத் கண்ட பத்திரிகையின் விசேட ஆசிரியருமாவார்.  

பிந்திய செய்தி