எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன சந்தானய கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் குழுவில் விமல் வீரவங்ச வாசுதேவ நாணயக்கார உதய கம்மன்பில ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை.

இந்தக் குழுவில் சிறிய கட்சிகளின் உறுப்பினர்களாக தினேஷ் குணவர்த்தன மற்றும் டி.குணசேகர ஆகியோரின் பெயர்களே வேற்பாளர்களை தீர்மானிக்கும் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதனால் இந்த குழுவில் கட்சித் தலைவர்கள் சிலருக்கே வாய்ப்பு கிடைத்துள்ளது.

இக்குழுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச,பஸில் ராஜபக்ச,டலஸ் அழகப்பெரும ஆகியோரும் உள்ளனர்.

பிந்திய செய்தி