கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கற்கும் மாணவனின் தந்தைக்கு அன்மையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.ஆனால் அவரின் மகனுக்கும் கொரோன தொற்று இருப்பதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

தற்போது அவர் சென்ற இடம் சந்தித்த நபர்கள் சம்பந்தமாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அறியக்கிடைக்கின்றது.

இரண்டு நாற்களுக்கு முன்னர் தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது ஆனால் இப்போது அவரது மூத்த மகனுக்கும் கொரோனா தொற்று இருப்பதாக கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை என அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்தி