கொவிட் 19 கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையை கருத்திற்கொண்டு தேர்தலை சில மாதங்களுக்கு தள்ளிப்போடுவது பற்றி தேர்தல் திணைக்களம் பரிசீளிக்கும் இத்தருனத்தில் அப்படி நடந்தால் அது அரசாங்கத்திற்கு பாரியபாதிப்பை  ஏற்படுத்தும் என அரசாங்கத்தின் தகவல்கள் மூலம் அறியக்கிடைக்கின்றது.

தனியார் நிறுவனமொன்று அணைத்து மாவட்டங்களிலும் 200 பேரிடம் ஆய்வொன்றை மேட்கொண்டுள்ளது இந்த ஆய்வின் முடிவிலேயே தேர்தலை நடத்த காலம் தாமதிப்பது அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அறியக்கிடைக்கின்றது

ஆட்சில் இருக்கும் அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏதற்று மூன்று மாதங்களுக்கு மேல் சென்றுள்ளது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றுமே நிறைவேற்றப்படவில்லை அதனால் இப்பொழுது அரசுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

Apekshakaya

பிந்திய செய்தி